கருணை தெய்வமே கற்பகமே

கருணை தெய்வமே கற்பகமே

காணவேண்டும் உந்தன் பொற்பதமே என்

கருணை தெய்வமே கற்பகமே

 

உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய்

உன்னையின்றி வேறு யாரோ என் தாய்

 

கருணை தெய்வமே கற்பகமே

காணவேண்டும் உந்தன் பொற்பதமே என்

கருணை தெய்வமே கற்பகமே

 

ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும்

அன்னையே எம்மேல் இரங்கிடல் வேண்டும்

நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும்

நலமுடன் வாழ அருளல் வேண்டும்

 

கருணை தெய்வமே கற்பகமே

காணவேண்டும் உந்தன் பொற்பதமே என்

 

கருணை தெய்வமே கற்பகமே

Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies