செழிப்புக்கான காமதேனு மந்திரம்

102.3K
1.2K

Comments

t2873
பயனுள்ள மந்திரம் 😊 -குமரவேலு

மிக அழகான இணையதளம் 🌸 -அருணா

எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

நன்மைகள் நிறைந்த மந்திரம் -காயத்திரி சிவசுப்பிரமணியன்

எனது பிரச்சினைகளுக்கு நிவாரணம் தேவை 🙏 -தேவி கண்ணன்

Read more comments

ராஜசூய யாகம் மற்றும் வாஜபேய​ யாகம்

ஒரு க்ஷத்திரியன் ராஜசூய யாகத்தைச் செய்து அரசராகிறார், மற்றும் ஒரு அரசர் வாஜபேய​ யாகத்தைச் செய்து சக்கரவர்த்தியாகிறார்.

கடோபநிஷத்தில், யமன் ப்ரேயா மற்றும் ஷ்ரேயாவின் வித்தியாசத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்?

கடோபநிஷத்தில், யமன் ப்ரேயா (பிரியமானது, இனிமையானது) மற்றும் ஷ்ரேயா (நல்லது, பயனுள்ளது) இவ்விரண்டின் வித்தியாசத்தை விளக்குகிறார். ஷ்ரேயாவை தேர்வு செய்வது நன்மை மற்றும் உயர் இலக்கினை அடைய வழிவகுக்கும். இதற்குப் பதிலாக, ப்ரேயாவைத் தேர்வு செய்வது என்பது தற்காலிகமான இன்பங்களில் ஈடுபடுவது. இது இலக்கினை மறப்பதற்கும் காரணமாகிவிடும். ஞானமிக்கவர்கள் ப்ரேயாவிற்குப் பதிலாக ஷ்ரேயாவை தேர்வுசெய்வர். ஷ்ரேயாவைத் தேர்வு செய்வது, பெறுவதற்கு கடினமான நித்திய ஞானம் மற்றும் அறிவை அடைவதற்கான நாட்டம் எனக் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், ப்ரேயாவைத் தேடுவது என்பது எளிமையானது‌‌, தற்காலிகமானது. அறியாமை மற்றும் மாயையில் இருக்க காரணமாகிறது. யமன் தற்காலிகமான இன்பங்களில் திருப்தி அடைவதை விட நிலையான நன்மையை தேடுவதற்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்

Quiz

வேதஸம்ஹிதம் என்றால் என்ன?

ஶுப⁴காமாயை வித்³மஹே காமதா³த்ர்யை ச தீ⁴மஹி . தன்னோ தே⁴னு꞉ ப்ரசோத³யாத் ......

ஶுப⁴காமாயை வித்³மஹே காமதா³த்ர்யை ச தீ⁴மஹி . தன்னோ தே⁴னு꞉ ப்ரசோத³யாத் ..

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |