என்ன தவம் செய்தனை யசோதா

47.4K
6.8K

Comments

ufvrt
இனிமை இனிமை இனிமை❤️ -Vijayalakshmi

என்ன ஒரு அழகான திறமையான குரல்💯❤️ -Priya Raman

எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

அனைவருக்கும் உதவிகரமான இணையதளம் -கிருஷ்ணன் ராமச்சந்திரன்

மிகவும் பயனுள்ள இணையதளம் 😊 -ஆதி

Read more comments
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை...
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி...
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை...
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை...
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை...
பிரமனும் இந்தரனும்
பிரமனும் இந்தரனும்...
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய்
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே
என்ன தவம் செய்தனை...
சனகாதியர் தவயோகம்
தவயோகம் செய்து
சனகாதியர் தவயோகம் செய்து
சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
புனிதமாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை...
சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
புனிதமாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா... யசோதா...
 

Knowledge Bank

பிரபஞ்ச தூதராக நாரதரின் பங்கு

நாரத முனிவர் ஒரு தெய்வீக முனிவராகவும், பிரபஞ்சத்தில் எங்கும் பயணிக்கக்கூடிய பிரபஞ்ச தூதுவராகவும் அறியப்படுகிறார். அவர் அடிக்கடி குறும்பு மற்றும் முரண்பாட்டை ஏற்படுத்துவதாக சித்தரிக்கப்படுகிறார், ஆனால் இறுதியில் தெய்வீக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் உதவுகிறார். நாரதரின் கதைகள் ஞானத்தைப் பரப்புவதிலும் இந்து புராணங்களில் முக்கியமான நிகழ்வுகளை எளிதாக்குவதிலும் அவரது குறிப்பிடத்தக்க பங்கை எடுத்துக்காட்டுகின்றன.

இராமாயணத்தில் இராமருடன் சேர விபீஷணன் ஏன் இராவணன் பக்கத்திலிருந்து விலகிச் சென்றான்?

இராவணனின் செயல்களுக்கு விபீஷணனின் எதிர்ப்பு, குறிப்பாகச் சீதையைக் கடத்தியது, மற்றும் தர்மத்தின் மீதான அவனது அர்ப்பணிப்பு ஆகியவை அவரைத் தவறாக வழிநடத்தி, நீதியின் நாட்டத்தில் இராமருடன் கூட்டணி வைக்க வழிவகுத்தது. அவரது விலகல் தார்மீக தைரியத்தின் ஒரு செயலாகும், சில நேரங்களில் தனிப்பட்ட செலவைப் பொருட்படுத்தாமல் தவறான செயல்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம் என்பதைக் காட்டுகிறது. உங்கள் சொந்த வாழ்க்கையில் நெறிமுறை சங்கடங்களை எதிர்கொள்ளும்போது கடினமான முடிவுகளை எடுக்க இது உங்களுக்கு உதவும்

Quiz

வைகுண்டத்தின் வாயில் காப்பாளர்கள் யார்?
Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |