சின்ன சின்ன பதம் வைத்து

 

Chinna Chinna Padam Vaithu Song

சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா.
வண்ண வண்ண உடை உடுத்தி
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா.
சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா.
மல்லிகை முல்லை மலராலே
அர்ச்சனை செய்வோம் நீ வா வா வா
மாதவனே ஆதவனே
யாதவனே நீ வா வா வா.
சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா.
திரௌபதி மானம் காத்தவனே
தீனஸரண்யா நீ வா வா வா
காலமெல்லம் உன் அருளை
வேண்டுகிறொம் நீ வா வா வா.
சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா.
கண்ணில் தெரியும் காட்சியெல்லாம்
கமலக்கண்ணா உன் தோற்றம்.
கண்ணழகா மணிவண்ணா
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா.
சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா.
வண்ண வண்ண உடை உடுத்தி
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா.
சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா.

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |