வீழ்நாள் படாஅமை

அதிகாரம் - 4 குறள் - 8

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

பொருள்:
ஒருவன்‌ அறம்‌ செய்யத்‌ தவறிய நாள்‌ ஏற்படாதவாறு அறத்தைச்‌ செய்வானானால்‌, அதுவே அவன்‌ உடலோடு வாழும்‌ நாள்‌ வரும்‌ பிறவி வழியை அடைக்கும்‌‌.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies