மனத்துக்கண் மாசிலன்

அதிகாரம் - 4 குறள் - 4

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

பொருள்:
ஒருவன்‌ தன்‌ மனதில்‌ குற்றம்‌ இல்லாதவனாக இருக்க வேண்டும்‌. அதே அறம்‌. மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்‌ தன்மை உடையவை.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies