பாதுகாப்பிற்காக அனுமன் மந்திரம்

21.4K

Comments

7k272
அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

அறிவு வளமான இணையதளம் -நந்தன் முருகன்

நன்றி 🌹 -சூரியநாராயணன்

ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

Read more comments

தக்ஷிணை என்றால் என்ன?

தக்ஷணை என்பது ஆசிரியர், குரு, அல்லது கோவில் பூசாரி போன்றோருக்கு வழங்கப்படும் சம்பாவனை அல்லது காணிக்கை ஆகும். அவர்களிடம் நாம் பெற்றுக்கொண்ட சேவைக்கு நாம் செய்யும் பதில் மரியாதை. இது பணமாகவோ, பொருளாகவோ அல்லது கைங்கர்யம் ஆக கூட இருக்கலாம். தமது திருப்திக்காக குருவிற்கு காணிக்கையாகவோ‌ அல்லது அவரை கௌரவபடுத்தும் வகையிலும் தக்ஷணை தருபவர்களும் உண்டு

பிரம்மவாதினி மற்றும் ரிஷிகா இருவரும் ஒன்றா?

பிரம்மவாதி என்பவர் வேதத்தின் முழு பொருளும் பற்றிப் பேசக் கூடியவர் ஆவார். பிரம்மவாதினி பெண் அறிஞர் ஆவார். இவர்கள் பிரம்மவாதியின் பெண்பால் ஆகும். ரிஷி என்பவர் மந்திரங்களை உபதேசிப்பவர் ஆவார். ரிஷிகா என்பவர் மந்திரங்களை உபதேசிக்கும் பெண்கள் ஆவார். அனைத்து ரிஷிகாகளும் பிரம்மவாதினி ஆவார்கள், ஆனால் பிரம்ம வாதினி அனைவரும் ரிஷிகா அல்ல.

Quiz

யோகவாசிஷ்டத்தை எழுதியது யார்?

ௐ ஹ்ரீம் ௐ நமோ ப⁴க³வன் ப்ரகடபராக்ரம ஆக்ராந்ததி³ங்மண்ட³ல யஶோவிதானத⁴வலீக்ருதஜக³த்த்ரிதய வஜ்ரதே³ஹ ருத்³ராவதார லங்காபுரீத³ஹன உத³தி⁴ப³ந்த⁴ன த³ஶக்³ரீவக்ருதாந்தக ஸீதாஶ்வாஸன அஞ்ஜநாக³ர்ப⁴ஸம்ப⁴வ ராமலக்ஷ்மணானந்த³கர கபிஸைன்யப்ர....

ௐ ஹ்ரீம் ௐ நமோ ப⁴க³வன் ப்ரகடபராக்ரம ஆக்ராந்ததி³ங்மண்ட³ல யஶோவிதானத⁴வலீக்ருதஜக³த்த்ரிதய வஜ்ரதே³ஹ ருத்³ராவதார லங்காபுரீத³ஹன உத³தி⁴ப³ந்த⁴ன த³ஶக்³ரீவக்ருதாந்தக ஸீதாஶ்வாஸன அஞ்ஜநாக³ர்ப⁴ஸம்ப⁴வ ராமலக்ஷ்மணானந்த³கர கபிஸைன்யப்ராகாரக ஸுக்³ரீவதா⁴ரண பர்வதோத்பாடன பா³லப்³ரஹ்மசாரின் க³ம்பீ⁴ரஶப்³த³ ஸர்வக்³ரஹவிநாஶன ஸர்வஜ்வரோத்ஸாத³ன டா³கினீவித்⁴வம்ஸின் ௐ ஹ்ரீம் ஹா ஹா ஹா ஹம்ஸ ஹம்ஸ ஏஹி ஸர்வவிஷம் ஹர ஹர பரப³லம் க்ஷோப⁴ய க்ஷோப⁴ய மம ஸர்வகார்யாணி ஸாத⁴ய ஸாத⁴ய ஹும் ப²ட் ஸ்வாஹா .

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |