நேர்மறை ஆற்றலுக்கான துர்கா மந்திரம்

49.3K
1.1K

Comments

qGGca
அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

எனது பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது 🙏 -மாலா தர்மலிங்கம்

மிக இன்பமான மற்றும் சாந்தமானது 😌 -சித்தார்த்

நன்மைகள் நிறைந்த மந்திரம் -லதா காந்திமதி

Read more comments

ரிஷிகளில் முதலாவதாகத் தோன்றியவர் யார்?

சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் வருண பகவான் யாகம் நடத்தினார். இதன் காரணமாக ஏழு ரிஷிகள் பூமியில் பிறந்தனர். பிருகு முனிவர் முதலாவதாக ஹோம குண்டத்திலிருந்து தோன்றிய ரிஷி ஆவார்.

தக்ஷிணை என்றால் என்ன?

தக்ஷணை என்பது ஆசிரியர், குரு, அல்லது கோவில் பூசாரி போன்றோருக்கு வழங்கப்படும் சம்பாவனை அல்லது காணிக்கை ஆகும். அவர்களிடம் நாம் பெற்றுக்கொண்ட சேவைக்கு நாம் செய்யும் பதில் மரியாதை. இது பணமாகவோ, பொருளாகவோ அல்லது கைங்கர்யம் ஆக கூட இருக்கலாம். தமது திருப்திக்காக குருவிற்கு காணிக்கையாகவோ‌ அல்லது அவரை கௌரவபடுத்தும் வகையிலும் தக்ஷணை தருபவர்களும் உண்டு

Quiz

திருவல்லிக்கேணியின் மூலமுதலான பெயரென்ன?

ௐ க்லீம்ʼ ஸர்வமங்க³லமாங்க³ல்யே ஶிவே ஸர்வார்த²ஸாதி⁴கே . ஶரண்யே த்ர்யம்ப³கே கௌ³ரி நாராயணி நமோஸ்து(அ)தே க்லீம்ʼ நம꞉ ......

ௐ க்லீம்ʼ ஸர்வமங்க³லமாங்க³ல்யே ஶிவே ஸர்வார்த²ஸாதி⁴கே .
ஶரண்யே த்ர்யம்ப³கே கௌ³ரி நாராயணி நமோஸ்து(அ)தே க்லீம்ʼ நம꞉ ..

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |