சிறப்பு ஈனும் செல்வமும்

அதிகாரம் - 4 குறள் - 1

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.

பொருள்:
அறம் சிறப்பையும் செல்வத்தையும் தரும். ஆகையால் உயிர்க்கு அறத்தை விட நன்மையானது வேறு உண்டோ?

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies