ஒழுக்கம் விழுப்பந்

அதிகாரம் - 14 குறள் - 1
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

பொருள்:
ஒழுக்கமே மனிதனுக்கு உயர்ந்த புகழைக் கொடுக்கிறது. அதனால் ஒழுக்கத்தை உயிரைவிட மேலாகப் போற்றி காக்க வேண்டும்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies