ஒல்லும் வகையான்

அதிகாரம் - 4 குறள் - 3

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

பொருள்:
எக்காரணத்தாலும்‌ விடாமல்‌, செய்யக்கூடிய வகையால்‌, செல்லுமிடமெல்லாம்‌ அறச்செயலைப்‌ போற்றிச்‌ செய்ய வேண்டும்‌.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies