உரனென்னுந் தோட்டியான்

அதிகாரம் - 3 குறள் - 4

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும்
காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

பொருள்:
உறுதி என்ற அங்குசத்தால் ஐம்பொறிகலாகிய யானைகளை கட்டுப்படுத்துபவர் வீட்டுலகிற்கு விதையைப் போன்ளவர்.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies