Special - Kubera Homa - 20th, September

Seeking financial freedom? Participate in the Kubera Homa for blessings of wealth and success.

Click here to participate

இந்த மந்திரங்களை உச்சரித்து 108 மலர்களை சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கவும்

41.7K
6.3K

Comments

qn2ed
எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

மிகச்சிறந்த இணையதளம் -லோகநாதன்

பயன்படுத்த எளிதான வலைத்தளம் -பவன் கிருஷ்ணமூர்த்தி

மிக இன்பமான மற்றும் சாந்தமானது 😌 -சித்தார்த்

Read more comments

ௐ ஆதி³த்யாய நம꞉, ௐ ஸவித்ரே நம꞉, ௐ ஸூர்யாய நம꞉,  ௐ அர்காய நம꞉, ௐ ஶீக்⁴ரகா³ய நம꞉, ௐ ரவயே நம꞉, ௐ ப⁴கா³ய நம꞉, ௐ த்வஷ்ட்ரே நம꞉, ௐ அர்யம்ணே நம꞉, ௐ ஹம்ʼஸாய நம꞉, ௐ ஹேலினே நம꞉, ௐ தேஜஸே நம꞉, ௐ நித⁴யே நம꞉, ௐ ஹரயே நம꞉, ௐ தி³னநாதா²ய நம꞉, ௐ தி³னகராய நம꞉, ௐ ஸப்தஸப்தயே நம꞉, ௐ ப்ரபா⁴கராய நம꞉, ௐ விபா⁴வஸவே நம꞉, ௐ வேத³கர்த்ரே நம꞉, ௐ வேதா³ங்கா³ய நம꞉, ௐ வேத³வாஹனாய நம꞉, ௐ ஹரித³ஶ்வாய நம꞉, ௐ காலவக்த்ராய நம꞉, ௐ கர்மஸாக்ஷிணே நம꞉, ௐ ஜக³த்பதயே நம꞉, ௐ பத்³மினீபோ³த⁴காய நம꞉, ௐ பா⁴னவே நம꞉, ௐ பா⁴ஸ்கராய நம꞉, ௐ கருணாகராய நம꞉, ௐ த்³வாத³ஶாத்மனே நம꞉, ௐ விஶ்வகர்மணே நம꞉, ௐ லோஹிதாங்கா³ய நம꞉, ௐ தமோனுதா³ய நம꞉, ௐ ஜக³ந்நாதா²ய நம꞉, ௐ அரவிந்தா³க்ஷாய நம꞉, ௐ காலாத்மனே நம꞉, ௐ கஶ்யபாத்மஜாய நம꞉, ௐ பூ⁴தாஶ்ரயாய நம꞉, ௐ க்³ரஹபதயே நம꞉, ௐ ஸர்வலோகநமஸ்க்ருʼதாய நம꞉, ௐ ஜபாகுஸுமஸங்காஶாய நம꞉, ௐ பா⁴ஸ்வதே நம꞉, ௐ அதி³திநந்த³னாய நம꞉, ௐ த்⁴வாந்தேப⁴ஸிம்ʼஹாய நம꞉, ௐ ஸர்வாத்மனே நம꞉, ௐ லோகநேத்ராய நம꞉, ௐ விகர்தனாய நம꞉, ௐ மார்தண்டா³ய நம꞉, ௐ மிஹிராய நம꞉, ௐ ஸூரயே நம꞉, ௐ தபனாய நம꞉, ௐ லோகதாபனாய நம꞉, ௐ ஜக³த்கர்த்ரே நம꞉, ௐ ஜக³த்ஸாக்ஷிணே நம꞉, ௐ ஶனைஶ்சரபித்ரே நம꞉, ௐ ஜயாய நம꞉, ௐ ஸஹஸ்ரரஶ்மயே நம꞉, ௐ தரண்யே நம꞉, ௐ ப⁴க³வதே நம꞉, ௐ ப⁴க்தவத்ஸலாய நம꞉, ௐ விவஸ்வாநாதி³தே³வாய நம꞉, ௐ தே³வதே³வாய நம꞉, ௐ தி³வாகராய நம꞉, ௐ த⁴ன்வந்தரயே நம꞉, ௐ வ்யாதி⁴ஹர்த்ரே நம꞉, ௐ த³த்³ருகுஷ்ட²விநாஶனாய நம꞉, ௐ சராசராத்மனே நம꞉, ௐ மைத்ரேயாய நம꞉, ௐ அமிதாய நம꞉, ௐ விஷ்ணவே நம꞉, ௐ விகர்தனாய நம꞉, ௐ து³꞉க²ஶோகாபஹர்த்ரே நம꞉, ௐ கமலாகராய நம꞉, ௐ ஆத்மபு⁴வே நம꞉, ௐ நாராயணாய நம꞉, ௐ மஹாதே³வாய நம꞉, ௐ ருத்³ராய நம꞉, ௐ புருஷாய நம꞉, ௐ ஈஶ்வராய நம꞉, ௐ ஜீவாத்மனே நம꞉, ௐ பரமாத்மனே நம꞉, ௐ ஸூக்ஷ்மாத்மனே நம꞉, ௐ ஸர்வதோமுகா²ய நம꞉, ௐ இந்த்³ராய நம꞉, ௐ அனலாய நம꞉, ௐ யமாய நம꞉, ௐ நைர்ருʼதாய நம꞉, ௐ வருணாய நம꞉, ௐ அனிலாய நம꞉, ௐ ஶ்ரீதா³ய நம꞉, ௐ ஈஶானாய நம꞉, ௐ இந்த³வே நம꞉, ௐ பௌ⁴மாய நம꞉, ௐ ஸௌம்யாய நம꞉, ௐ கு³ரவே நம꞉, ௐ கவயே நம꞉, ௐ ஶௌரயே நம꞉, ௐ விது⁴ந்துதா³ய நம꞉, ௐ கேதவே நம꞉, ௐ காலாய நம꞉, ௐ காலாத்மகாய நம꞉, ௐ விப⁴வே நம꞉, ௐ ஸர்வதே³வமயாய நம꞉, ௐ தே³வாய நம꞉, ௐ க்ருʼஷ்ணாய நம꞉, ௐ காமப்ரதா³யகாய நம꞉.

 

Knowledge Bank

எத்தனை திரிவேணி சங்கங்கள் உள்ளன?

1. பிரயாக்ராஜ் - இது மிகவும் பிரபலமானது 2. மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள திரிவேனி 3. தமிழ்நாடு ஈரோடு, கூடுதுறை, இது தட்சிண சங்கம் என்று அழைக்கப்படுகிறது 4. கர்நாடகாவில் பாகமண்டலா 5. கர்நாடகாவில் திருமகூடலு நரசிபுரா 6. கேரளாவில் மூவாட்டுபுழா 7 கேரளாவில் மூணாறு 8. தெலுங்கானாவில் கந்தகுர்த்தி 9. ராஜஸ்தானில் பில்வாரா.

தக்ஷிணை என்றால் என்ன?

தக்ஷணை என்பது ஆசிரியர், குரு, அல்லது கோவில் பூசாரி போன்றோருக்கு வழங்கப்படும் சம்பாவனை அல்லது காணிக்கை ஆகும். அவர்களிடம் நாம் பெற்றுக்கொண்ட சேவைக்கு நாம் செய்யும் பதில் மரியாதை. இது பணமாகவோ, பொருளாகவோ அல்லது கைங்கர்யம் ஆக கூட இருக்கலாம். தமது திருப்திக்காக குருவிற்கு காணிக்கையாகவோ‌ அல்லது அவரை கௌரவபடுத்தும் வகையிலும் தக்ஷணை தருபவர்களும் உண்டு

Quiz

திருமாலிரும் சோலை என்றழைக்கப்படும் கோவில் எது?
Mantras

Mantras

மந்திரங்கள்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon