ஆசைகளை அடைவதற்கான மந்திரம்

17.1K

Comments

bqvyG
Very useful to every one for higher position🌹❤️🙏🙏🙏 -R RAJAGOPALAN

Read more comments

ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.

முனிவர் வியாஸர் ஏன் வேதவியாஸர் என்று அழைக்கப்படுகிறார்?

ஏனென்றால் அவர் வேதத்தின் முழு தொகுப்பினை நான்காக முறையே ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வ வேதம் என்று நான்கு பாகமாகப் பிரித்தார்.

Quiz

சாஸ்திரப்படி பசுவின் பின் பகுதி தூய்மையானதாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. அதே மாதிரி, குதிரையின் எந்த பகுதி புனிதமாக கருதப்படுகிறது?

ஐம் த்ரிபுராதே³வி வித்³மஹே காமேஶ்வரி தீ⁴மஹி தன்ன꞉ க்லின்னே ப்ரசோத³யாத்....

ஐம் த்ரிபுராதே³வி வித்³மஹே காமேஶ்வரி தீ⁴மஹி தன்ன꞉ க்லின்னே ப்ரசோத³யாத்

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |