மேஷ ராசியின் 0 டிகிரி முதல் 13 டிகிரி 20 நிமிடங்கள் வரை பரவும் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். வேத ஜோதிடத்தின் படி இது முதல் நட்சத்திரமாகும். நவீன ஜோதிடத்தின்படி இதில் β மற்றும் γ Arietis நட்சத்திரங்கள் அடங்கும்.
Click below to listen to Ashwini Nakshatra Mantra
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளை மேற்கூறிய நட்சத்திரங்களிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் மற்றும் இந்த நட்சத்திரங்களில் அவர்களுடைய பங்காளிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் கண்டாந்த தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள்.
கண்டன்டந்த சாந்தி பரிகாரம் நடத்திக் கொள்ளலாம்.
கண்டாந்த தோஷத்தில் பிறந்தவர்கள் குடும்பத்திற்கு கெட்ட பெயரும், சங்கடமும் ஏற்படுத்துவார்கள்.
புத்திசாலித்தனமும், கடின உழைப்பாளியுமான அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வேலையையும் சிறப்பாக செய்யக்கூடியவர்கள்.
அவர்கள் தங்கள் கோபத்தையும் உணர்ச்சி வசப்படுவதையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்ற சில தொழில்கள் -
அணியக்கூடாது.
வைடூரியம்.
சிவப்பு
அவகஹடாதி அமைப்பின் படி அஸ்வினி நட்சத்திரத்தி பெயர்களின் தொடக்க எழுத்து இவ்வாறாக:
இந்த எழுத்துக்களை பாரம்பரிய முறைப்படி நட்சத்திர பெயர் வைக்க, பெயர் சூட்டும் விழாவின்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
சில சமூகத்தில் மூதாதையர்களின் பெயர்களை வைக்கும் நடைமுறை பழக்கத்தில் உள்ளது.
இதனால் ஒரு தீமையும் இல்லை.
பதிவுகளுக்காகவும், நடைமுறைகளுக்காகவும் வேறு அதிகாரபூர்வ பெயர்களை வைத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.
இதற்கு வியாவகாரிகப் பெயர் என்று பெயர்.
மேல் சொல்லப்பட்ட முறைப்படி கூறப்பட்ட நட்சத்திர பெயர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்.
அதிகாரப்பூர்வ பெயர்களில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சேர்க்கப்பட கூடாத எழுத்துக்கள் - அ, க்ஷ, ச, ண, ட, ர, ள, வ.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க விரும்பமாட்டார்கள்.
அவர்கள் எவரொருவர் தன்னுடைய தனித்துவத்திற்க்கு மரியாதை தருவார்களோ அப்படிப்பட்டவர்களை வாழ்க்கை துணைவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
அவர்கள் பாதுகாப்பானவர்களும் அக்கறையுள்ளவரும் ஆவார்கள்.
அவர்கள் சந்தோஷமாக குடும்ப பொறுப்புக்களை ஏற்றும் நடத்தியும் கொள்வார்கள்.
அவர்கள் எளிமையான சுபாவத்தை உடையவர்கள்.
அதனால் எளிதாக தங்களுடைய துணைவர்களை புரிந்துக் கொள்வார்கள்.
அவர்கள் திருமணத்திற்கு பிறகும், தங்களின் பெற்றோர்களுடனும், உடன்பிறந்தவர்களுடனும் நல்ல உறவை கொண்டிருப்பார்கள்.
ஓம் அஸ்வினீகுமாராப்யாம் நம꞉
Please wait while the audio list loads..
Ganapathy
Shiva
Hanuman
Devi
Vishnu Sahasranama
Mahabharatam
Practical Wisdom
Yoga Vasishta
Vedas
Rituals
Rare Topics
Devi Mahatmyam
Glory of Venkatesha
Shani Mahatmya
Story of Sri Yantra
Rudram Explained
Atharva Sheersha
Sri Suktam
Kathopanishad
Ramayana
Mystique
Mantra Shastra
Bharat Matha
Bhagavatam
Astrology
Temples
Spiritual books
Purana Stories
Festivals
Sages and Saints