அழுக்காறு அவாவெகுளி

அதிகாரம் - 4 குறள் - 5

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொருள்:
பொறாமை, ஆசை, சினம்‌, கடுஞ்சொல்‌ ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும்‌ இடங்கொடுக்காமல்‌ அவற்றிலிருநுது விலகுவதே அறமாகும்‌.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies