அறத்தான் வருவதே

அதிகாரம் - 4 குறள் - 9

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

பொருள்:
அறநெறியில்‌ வாழ்வதன்‌ பயனாக வருவதே இன்பமாகும்‌, அறத்தோடு பொருந்தாமல்‌ இருப்பது எல்லாம்‌ இன்பம்‌ இல்லாதவை மற்றும் புகழும்‌ தராதவை.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies