அன்பும் அறனும் உடைத்தாயின்

அதிகாரம் - 5 குறள் - 5
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

பொருள்:
இல்வாழ்க்கை அன்பும்‌ அறமும்‌ உடையதாக இருந்தால், அந்த வாழ்க்கையின்‌ பண்பும்‌ பயனும்‌ அதுவே.

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies