45.5K

Comments

syz4m

நான் ஒரு விளையாட்டு‌ ‌‌பொம்மையா ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவி எடுத்து திண்டாடினது போதாதா உனந்தனுக்கு அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று அலரறுவதைக் கேட்பதானந்தமா ஒரு புகலின்றி உன் திர....

நான் ஒரு விளையாட்டு‌ ‌‌பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு
நானிலத்தில் பல பிறவி எடுத்து
திண்டாடினது போதாதா உனந்தனுக்கு
அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலரறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுள்ளம் இறங்காதா தேவி உந்தனுக்கு

naan o'ru vil'aiyaattu po'mmaiyaa
jakan naayakiye umaiye unthanukku
naanilaththil pala pir'avi e'tuththu
thintaatinathu pothaathaa unanthanukku
arul'amuthaip paruka ammaa ammaa e'nr'u
alarar'uvathaik ketpathaananthamaa
o'ru pukalinr'i un thiruvati atainthene
thiruvul'l'am ir'ankaathaa thevi unthanukku

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |