Raagam - Varaali, Thalam - Aadi, Composer - Papanasam Shivan, Singer - Dileep Balakrishnan.
கா வா வா கந்தா வா வா என்னை காவா வேலவா (முருகா வா சண்முக வா) பழனி மலை உறைய முருகா வா வா தேவாதி தேவன் மகனே வா பர தேவி மடியில் அமரும் குஹனே வா வள்ளி தெய்வவானை மணவாளா சரவண பவ பரம தயாளா ஆபத்திருளற அருள் ஒளி தரும்....
கா வா வா கந்தா வா வா என்னை காவா வேலவா
(முருகா வா சண்முக வா)
பழனி மலை உறைய முருகா வா வா
தேவாதி தேவன் மகனே வா
பர தேவி மடியில் அமரும் குஹனே வா
வள்ளி தெய்வவானை மணவாளா
சரவண பவ பரம தயாளா
ஆபத்திருளற அருள் ஒளி தரும்
அப்பனே அண்ணலே ஐயா வா
பாபத்திரள் தரும் தாபம் அகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா
தாபத்ரய வெயில் அற நிழல் தரும்
வான்தருவே என் குல குருவே வா
ஸ்ரீபத்மனாபன் மருகா வா
ராமதாசன் பணியும் முத்தைய்யா
kaa vaa vaa kandaa vaa vaa ennai kaavaa velavaa
(murugaa vaa shanmuga vaa)
pazhani malai uraiya murugaa vaa vaa
devaadi devan magane vaa
para devi madiyil amarum guhane vaa
valli deyvayaanai manavaalaa vaa
sharavana bhava parama dayaalaa
aapaththirulara aruloli tharum
appane annale aiyaa vaa
paapaththiral tharum thaapam agala varum
pazhani valar karunai mazhaiye vaa
thaapathraya veyil ara nizhal tharum
vaantharuve en kula guruve vaa
shreepadmanaabhan marugaa vaa
raamadaasan vanangum muththaiyyaa vaa
Astrology
Atharva Sheersha
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rituals
Rudram Explained
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta