வேண்டுதல் வேண்டாமை

அதிகாரம் - 1 குறள் - 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பொருள் -
எந்த பொருளையும் வேண்டாமல் கடவுளின் திருவடிகளை நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

 

49.3K

Comments

r6wGb

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்

ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா.

பெண் ரிஷி எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

பெண் ரிஷி ரிஷிகா என்று அழைக்கப்பட்டனர்.

Quiz

தேவி கன்னியாகுமரியின் மணவாளன் தொலைவிலுள்ள ஒரு கோவிலில் கொலுவிற்றிருக்கிரார்? அது எந்த கோவில்?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |