கடன் நிவர்த்தி தத்தாத்ரேய மந்திரம்

74.6K

Comments

pknjx

முனிவர் வியாஸர் ஏன் வேதவியாஸர் என்று அழைக்கப்படுகிறார்?

ஏனென்றால் அவர் வேதத்தின் முழு தொகுப்பினை நான்காக முறையே ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வ வேதம் என்று நான்கு பாகமாகப் பிரித்தார்.

வியாஸர் வேதத்தை நான்கு பாகமாக ஏன் பிரித்தார்?

1. எளிதாகப் படிப்பதற்காக. 2. யாகம் செய்யும் முறையின் அடிப்படையிலும் வேதத்தை அவ்வாறு நான்காகப் பிரித்தார். வேதவியாஸர் வேதத்தின் ஒரு சிறு பகுதியைத் தான் அவ்வாறு நான்காக யாகம் செய்வதற்காகப் பிரித்தார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதற்கு யஜ்ஞமாத்ரிக வேதம் என்று பெயர்.

Quiz

கேது க்ரஹத்தின் கோவில் எது?

ௐ அத்ரேராத்மப்ரதா³னேன யோ முக்தோ ப⁴க³வான் ருʼணாத் . த³த்தாத்ரேயம்ʼ தமீஶானம்ʼ நமாமி ருʼணமுக்தயே ......

ௐ அத்ரேராத்மப்ரதா³னேன யோ முக்தோ ப⁴க³வான் ருʼணாத் .
த³த்தாத்ரேயம்ʼ தமீஶானம்ʼ நமாமி ருʼணமுக்தயே ..

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |