Comments Tamil
ஒவ்வொரு நாளும் வேததாரா கேட்கும் போது மனம் மிகவும் சாந்தமாக இருப்பதை உணர்கிறேன்.நன்றி -ஷோபா
உபயோகமாண இணைய தளம்.தெரியாத பல ஸ்தோத்திரங்கள் தெரியவருகிறது. -கண்ணன்
மிக உபயோகமான இணைய தளம் காலையில் எழுந்ததும் நல்ல விஷயங்களை படிப்பதும் பார்ப்பதும் நல்ல பாசிடிவ் எனர்ஜியைத்தருகிறது. மிக்க நன்றி. -User_swn66t
செம்மையான இணையதளம் 🙌 -மோகன் ராஜா
அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்
Read more comments