• 1. சீதை எங்கிருந்து அபகரிக்க பட்டார்?
    Please select any one of these options
  • 2. மகர சங்கராந்தி யாருக்கு அர்பணிக்கப்பட்ட தினம்?
    Please select any one of these options
  • 3. ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் எது?
    Please select any one of these options
  • 4. ராமாயணம் எந்த யுகத்துடன் தொடர்புள்ளது?
    Please select any one of these options
  • 5. ஆதிசங்கராசாரியர் எந்த தர்சனத்துடன் சம்பந்தப்பட்டவர்?
    Please select any one of these options
  • 6. எந்த கோவிலில் உச்சி கால பூஜைக்கு அர்ச்சகர் புடவை கட்டி கொண்டு அர்ச்சனை செய்வார்?
    Please select any one of these options
  • 7. அங்காள பரமேஸ்வரியின் மகன் யார்?
    Please select any one of these options
  • 8. எந்த ஊர் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது?
    Please select any one of these options
  • 9. கர்நாடக சங்கீதத்தின் தாத்தாவாக கருதப்படுபவர் யார் ?
    Please select any one of these options
  • 10. பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் கங்கை மற்றும் யமுனை தவிர மூன்றாம் நதி எது?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |