• 1. விவாகம் என்பதன் அர்த்தம் என்ன?
    Please select any one of these options
  • 2. சாமவேதத்தின் உப வேதம் எது?
    Please select any one of these options
  • 3. கீழ்க்கண்ட நாயன்மார்களில் பட்டியல் சாதியை சேர்ந்தவர் யார்?
    Please select any one of these options
  • 4. ஸ்ரீராம பெருமான் எந்த யுகத்தில் அவதரித்தார்?
    Please select any one of these options
  • 5. வேதாங்க ஜோதிடம் - இதை எழுதியவர் யார்?
    Please select any one of these options
  • 6. ஐம்பெரும் ஆலயங்களில் சிவபெருமான் எங்கு கலி தாண்டவம் ஆடினார்?
    Please select any one of these options
  • 7. பார்வதி தேவியின் தந்தை யார்?
    Please select any one of these options
  • 8. தாமிரபரணி நதிக்கரை ஓரமாக தென்பாண்டி நாட்டில் எத்தனை சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்தன?
    Please select any one of these options
  • 9. அனங்கன் என்பது யார்?
    Please select any one of these options
  • 10. நம்மாழ்வார் பிறந்த ஊர் எது?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |