• 1. சிரார்தம் செய்வதற்கு அதி உசிதமான சமயம் எது ?
    Please select any one of these options
  • 2. குரு கிரகத்தின் கோவில் எங்கிருக்கிறது?
    Please select any one of these options
  • 3. விதுரரின் தந்தையின் பெயரென்ன?
    Please select any one of these options
  • 4. அரிச்சந்திரனுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு எந்த ரிஷி முக்கிய காரணமாக இருந்தார்?
    Please select any one of these options
  • 5. ராமாயணம் எந்த யுகத்துடன் தொடர்புள்ளது?
    Please select any one of these options
  • 6. ஆதிசங்கராசாரியர் எந்த தர்சனத்துடன் சம்பந்தப்பட்டவர்?
    Please select any one of these options
  • 7. கீழ்க்கண்டவற்றில் எது பிள்ளையாரின் ஒரு வாகனம் இல்லை?
    Please select any one of these options
  • 8. ஜோதிடத்தின் எந்த கிளை சகுனத்துடன் தொடர்புள்ளது?
    Please select any one of these options
  • 9. திருதராஷ்டிரனின் பிள்ளைகளில் கௌரவர்களிடமிருந்து பிரிந்து பாண்டவர்களுடன் சேர்ந்தது யார்?
    Please select any one of these options
  • 10. கைலாச மலையின் அருகே உள்ள எந்த ஏரியின் கரையில் ராவணன் தவம் செய்தான்?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |