• 1. சந்தனத்திற்கு பெயர் போன மலயகிரி - மலயாசலம் - இந்தியாவின் எந்த ராஜ்யத்தில் இருக்கிறது?
    Please select any one of these options
  • 2. கேதகீ மலர்களை உபயோகப்படுத்தல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதா?
    Please select any one of these options
  • 3. பிரஜாபதியின் சாபத்திலிருந்து சந்திரனுக்கு மகாதேவன் எந்த இடத்தில் விமோசனம் கொடுத்தார்?
    Please select any one of these options
  • 4. சிவனை பூஜிக்க உகந்த பூக்கள் எவை?
    Please select any one of these options
  • 5. திருதராஷ்டிரரின் தந்தை யார்?
    Please select any one of these options
  • 6. குழந்தை பருவத்தில் பீஷ்மரின் பெயரென்ன?
    Please select any one of these options
  • 7. விவாஹ சடங்குகளில் எது முடிந்த பிறகுதான் திருமணம் முறையாக முடிந்ததாக கருதப்படுகிறது?
    Please select any one of these options
  • 8. பாற்கடலை கடைவதற்கு யாரை கயிறாக உபயோகப்படுத்தினார்கள்?
    Please select any one of these options
  • 9. பெயரிடும் சடங்கிற்கு உகந்த சமயம் எது?
    Please select any one of these options
  • 10. ஸ்ரீராமரின் தாய் யார்?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |