• 1. தேவி கன்னியாகுமரியின் மணவாளன் தொலைவிலுள்ள ஒரு கோவிலில் கொலுவிற்றிருக்கிரார்? அது எந்த கோவில்?
    Please select any one of these options
  • 2. அர்ஜுனன் தெய்வீக ஆயுதங்களை பெருவதர்க்காக தவம் செய்யும்போது, அவனை கொல்ல துரியோதனனால் அனுப்பப்பட்ட அசுரனின் பெயர் என்ன?
    Please select any one of these options
  • 3. காலகேயர்கைள அழிப்பதற்காக அகஸ்தியர் மகாசமுத்திரத்தின் நீரை குடித்தார். அந்த மகாசமுத்திரத்தில் நீர் திரும்பவும் எப்படி நிரம்பிற்று?
    Please select any one of these options
  • 4. கீழ்கண்டவற்றில் எது யஜுர்வேதத்தின் ஒரு உரைமூலம் இல்லை?
    Please select any one of these options
  • 5. கர்ப்பத்தில் உள்ள சேய் எப்பொழுது வரை தனது முந்தைய பிறவியை ஞாபகம் வைத்து கொள்கிறது?
    Please select any one of these options
  • 6. எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது?
    Please select any one of these options
  • 7. தேவி சின்னமஸ்தாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோவில் எது?
    Please select any one of these options
  • 8. பாசுரங்கள் என்பவை எவை?
    Please select any one of these options
  • 9. பிரம்மாவின் வாகனம் எது?
    Please select any one of these options
  • 10. சபரிமலை, குருவாயூர் முதலிய கேரளாவில் உள்ள கோவில்களில் அனுசரிக்கப்படும் வழிபாடு முறை எது?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |