• 1. இவர்களில் யார் வேணுநாதர் என்ற பெயரால் அறியப்படுகிறார்?
    Please select any one of these options
  • 2. பிருஹத்சம்ஹிதாவை எழுதியது யார்?
    Please select any one of these options
  • 3. காஞ்சி காமாட்சி விக்ரஹம் அமைந்துள்ள கோலம் எது?
    Please select any one of these options
  • 4. கீழ்க்கண்டவற்றில் எது நாமத்ரய அஸ்த்ர மந்த்ரம்?
    Please select any one of these options
  • 5. சிவன் - பார்வதியின் ராஜரீகமான திருமணத்தில் அனைத்து தேவர்களும், யக்ஷர்களும், கந்தர்வர்களும் இமாலயத்தில் ஒன்றுகூடினர். அப்போது பூமியின் சமநிலையை பராமரிக்க யார் தெற்கு திக்குக்கு அனுப்பப்பட்டார்?
    Please select any one of these options
  • 6. வேதங்களை எழுதியது ........
    Please select any one of these options
  • 7. பகவான் விஷ்ணுவின் தண்டாயுதத்தின்- கதை - பெயரென்ன?
    Please select any one of these options
  • 8. எவ்வளவு நாயன்மார்கள் உள்ளனர்?
    Please select any one of these options
  • 9. கஜேந்திரமோக்ஷ கதையில் எந்த அரசன் ஒரு சாபத்தினால் யானையாக உரு மாறினான்?
    Please select any one of these options
  • 10. ராஹு க்ரஹத்தின் கோவில் எங்கிருக்கிறது?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |