• 1. சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்ற பின், திரௌபதியை சபைக்கு கூப்பிட்டபோது அவளது மறுப்பு என்ன?
    Please select any one of these options
  • 2. எந்த கோயில் தில்லை என்று அழைக்கப்படுகிறது?
    Please select any one of these options
  • 3. எந்த திருத்தலத்தின் தல வ்ருக்ஷமான மாமரத்தில் நான்கு வகையான மாம்பழங்கள் காய்க்கின்றன? அவை நான்கு வேதங்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது
    Please select any one of these options
  • 4. ஸ்ரீக்ருஷ்ணர் பாண்டவர்களின் தூதராக அஸ்தினாபுரம் சென்ற போது, கௌரவர்களின் ராஜசபையில் அவருக்கு தங்க சிம்மாசனம் அளிக்கப்பட்டது. அந்த சிம்மாசனத்தின் பெயரென்ன?
    Please select any one of these options
  • 5. கூர்மாவதாரத்துடன் சம்பந்தப்பட்ட கிரகம் எது?
    Please select any one of these options
  • 6. சிதம்பரம் நடராஜர் ஒரு தீவை காத்தருள்வதாக நம்பப்படுகிறது. அது எந்த தீவு?
    Please select any one of these options
  • 7. அர்த்தசாஸ்திரத்தை எழுதியது யார்?
    Please select any one of these options
  • 8. கம்பர் எந்த கிராமத்துடன் தொடர்புள்ளவர்?
    Please select any one of these options
  • 9. அருந்ததி எந்த மகரிஷியின் மனைவி?
    Please select any one of these options
  • 10. கர்ப்பத்தில் உள்ள சேய் எப்பொழுது வரை தனது முந்தைய பிறவியை ஞாபகம் வைத்து கொள்கிறது?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |