• 1. ரிக்வேதத்தின் உப வேதம் எது?
    Please select any one of these options
  • 2. வேதாங்க ஜோதிடம் - இதை எழுதியவர் யார்?
    Please select any one of these options
  • 3. ஸ்ரீஹரியின் அவதாரங்கள் எத்தனை விதமானவை?
    Please select any one of these options
  • 4. கீதாரகசியம் என்ற புத்தகத்தை எழுதியது யார்?
    Please select any one of these options
  • 5. ஸ்ரீராமர் எந்த மரத்தின் பின் நின்று பாலியை - வாலியை - வதம் செய்தார்?
    Please select any one of these options
  • 6. இலங்கையை எரித்த பிறகு, ஹனுமான் எந்த மலையின் சிகரத்திலிருந்து கடல் கடந்து இந்தியா வர தாவினார்?
    Please select any one of these options
  • 7. மனசு, புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தம். இவை நான்கும் சேர்த்தால் அதன் பெயர்.....
    Please select any one of these options
  • 8. இவைகளில் எது ஒரு உச்சிட்ட கணபதி கோயில்?
    Please select any one of these options
  • 9. பாற்கடலை கடையும் பொழுது மந்தார மலைக்கு கீழிருந்து ஆதாரம் கொடுக்க விஷ்ணு எடுத்த அவதாரம் எது?
    Please select any one of these options
  • 10. வேதங்களில் மித்திரன் இன்னொரு தெய்வத்துடன் சேர்த்து பூஜிக்க படுகிறார். அந்த தெய்வம் யார்?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |