• 1. பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் கங்கை மற்றும் யமுனை தவிர மூன்றாம் நதி எது?
    Please select any one of these options
  • 2. வாலிக்கும் ஸுக்ரீவனுக்கும் இடையில் என்ன உறவு?
    Please select any one of these options
  • 3. துவாரகா எங்கே இருக்கிறது?
    Please select any one of these options
  • 4. ஸ்ரீமத் பாகவதத்தை எழுதியது யார்?
    Please select any one of these options
  • 5. எந்த கடவுளின் பூஜையில் துளசியை உபயோகிக்க கூடாது ?
    Please select any one of these options
  • 6. பரசுராமரின் தந்தை யார்?
    Please select any one of these options
  • 7. புஷ்கர் ....... உடன் தொடர்புள்ள புண்ணிய தீர்த்தம்
    Please select any one of these options
  • 8. கண்ணகி எந்த காவியத்தின் முக்கிய கதாபாத்திரம்?
    Please select any one of these options
  • 9. நர்மதா நதியின் மற்றொரு பெயர் என்ன?
    Please select any one of these options
  • 10. குழந்தை பிறந்த தகவல் தெரிந்ததும், தகப்பன் எவ்வாறு குளிக்க வேண்டும்?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |