• 1. பஞ்சூ பூதங்களில் பூமியை குறிப்பிடும் தேவதை யார்?
    Please select any one of these options
  • 2. தேவி கன்னியாகுமரியின் மணவாளன் தொலைவிலுள்ள ஒரு கோவிலில் கொலுவிற்றிருக்கிரார்? அது எந்த கோவில்?
    Please select any one of these options
  • 3. குருக்ஷேத்திர யுத்தம் எத்தனை நாட்கள் நீடித்தது?
    Please select any one of these options
  • 4. தமிழ்நாட்டில் எந்த கோவிலில் வினாயகர் பெண் ரூபத்தில் காட்சியளிக்கிறார்?
    Please select any one of these options
  • 5. அதிதி தேவோ பவ என்பது எந்த இலக்கியத்தில் இருக்கிறது?
    Please select any one of these options
  • 6. திருமணத்திற்கு முன்பு மகாபாரதத்தில் காந்தாரி எந்த பெயரால் அறியப்பட்டாள்?
    Please select any one of these options
  • 7. விஷ்ணுவை பூஜிக்க உகந்த பூக்கள் எவை?
    Please select any one of these options
  • 8. கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் அருகே யாருடைய சிலை இருக்கிறது?
    Please select any one of these options
  • 9. நசிகேதனின் தந்தையால் செய்யப்பட்ட யாகம் எது?
    Please select any one of these options
  • 10. துர்கா சப்தசதி எந்த உரைமூலத்தின் ஒரு பகுதி?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |