• 1. தென்பாண்டி நாட்டில் உள்ள, காசிக்கு சமமான, பஞ்ச குரோச தலங்களில் சிவசைலம், கடையம், பாபநாசம் திருப்புடைமருதூர் தவிர, ஐந்தாம் தலம் எது?
    Please select any one of these options
  • 2. ராஹுவும் கேதுவும் .......
    Please select any one of these options
  • 3. வேத கல்யாணங்களில் மணமகன் யாராக கருதப்படுகிறார்?
    Please select any one of these options
  • 4. அங்காரகன் கோவில் எது ?
    Please select any one of these options
  • 5. வேதங்களை எழுதியது யார்?
    Please select any one of these options
  • 6. க்ருத்திவஸ் ராமாயணம் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?
    Please select any one of these options
  • 7. திருமாலிரும் சோலை என்றழைக்கப்படும் கோவில் எது?
    Please select any one of these options
  • 8. ரிஷ்யமூகாசலத்தின் உச்சியை ராமரும் லக்ஷ்மணரும் எப்படி அடைந்தார்கள்?
    Please select any one of these options
  • 9. மயானத்தில் இருந்து வெளிவரும் தீய சக்திகளை கட்டுப்படுத்துவது யார்?
    Please select any one of these options
  • 10. புஷ்பக விமானம் எதனால் செய்யப்பட்டது?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |