• 1. அர்ஜுனன் தன் மகன் பப்ருவாஹனனால் கொல்லப்பட்டான். அவனை திரும்ப பிழைப்பித்தது யார்?
    Please select any one of these options
  • 2. வருடத்தின் 365 நாட்களை குறிப்பிட்டு 365 படிகள் உள்ள முருகன் கோயில் எது?
    Please select any one of these options
  • 3. சந்திர பகவானின் கோவில் எங்கே இருக்கிறது?
    Please select any one of these options
  • 4. உடலில் உள்ள எந்த சக்கரம் ஸ்ரீ கணேசருடன் தொடர்புள்ளது?
    Please select any one of these options
  • 5. ஔவையார் சங்கத்தமிழ் வேண்டி நான்கு வகையான பொருட்கள் வழங்குவதாக பாடிய கோவில் எது?
    Please select any one of these options
  • 6. கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பிகையின் பெயர் என்ன?
    Please select any one of these options
  • 7. இவைகளில் எந்த மந்த்ரங்கள் அறிவுடன் தொடர்புள்ளது?
    Please select any one of these options
  • 8. பிரஜாபதியின் சாபத்திலிருந்து சந்திரனுக்கு மகாதேவன் எந்த இடத்தில் விமோசனம் கொடுத்தார்?
    Please select any one of these options
  • 9. காஞ்சி காமாட்சி விக்ரஹம் அமைந்துள்ள கோலம் எது?
    Please select any one of these options
  • 10. வேத பாராயணம் செய்வதில் எத்தனை விகிருதிகள் அதாவது வேறுபட்ட முறைகள் உள்ளன?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |