• 1. ஒரு குழந்தை பேருக்காக, நந்தினிக்கு பணிவிடை செய்த அரசன் யார்?
    Please select any one of these options
  • 2. இவற்றில் எது ஒரு வேத ஸம்ஹிதா இல்லை ?
    Please select any one of these options
  • 3. க்ஷீரசாகரத்தின் - பாற்கடல் - மகள் யார்?
    Please select any one of these options
  • 4. யாருடைய சாபத்தினால் யுகங்களின் காலக்கழிப்பில் தர்மம் சீர் கெடுகிறது?
    Please select any one of these options
  • 5. கிருஷ்ணாவதாரத்துன் சம்பந்தப்பட்ட கிரகம் எது?
    Please select any one of these options
  • 6. பூமியுடன் சம்பந்தப்பட்ட நிறம் எது?
    Please select any one of these options
  • 7. கீழ்க்கண்டவற்றில் சாஸ்திர ரீதியில் வேதங்களின் எந்த பகுப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன?
    Please select any one of these options
  • 8. புத்திர பாக்கியத்திற்காக தசரதன் என்ன யாகம் செய்தார்?
    Please select any one of these options
  • 9. பாற்கடலை கடையும் பொழுது மந்தார மலைக்கு கீழிருந்து ஆதாரம் கொடுக்க விஷ்ணு எடுத்த அவதாரம் எது?
    Please select any one of these options
  • 10. ஐம்பெரும் ஆலயங்களில் சிவபெருமான் எங்கு ஆனந்த தாண்டவம் ஆடினார்?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |