• 1. வேத கல்யாணங்களில் மணமகன் யாராக கருதப்படுகிறார்?
    Please select any one of these options
  • 2. அம்ருதம் சிந்திய இடங்கள்தான் பஞ்ச குரோச ஸ்தலங்களாக - ஐந்து குரோச தொலைவில் உள்ள இடங்கள் என்று பொருள் - கருதப்படுகிறது. அவை எந்த இடங்களுடன் தொடர்பு கொண்டவை?
    Please select any one of these options
  • 3. கேரளாவில் எந்த புகழ் பெற்ற கோயிலில் தேவிக்கு மாதவிடாய் வருகிறது?
    Please select any one of these options
  • 4. எந்த அரசன் பூமியை கறந்தான்?
    Please select any one of these options
  • 5. தமிழ்நாட்டில் எந்த கோவிலில் வினாயகர் பெண் ரூபத்தில் காட்சியளிக்கிறார்?
    Please select any one of these options
  • 6. ஹனுமான் யாருடைய அவதாரம்?
    Please select any one of these options
  • 7. இந்திரனின் மகன், சூரியனின் மகனை கொன்றான். அவர்களின் பெயர்கள் என்ன?
    Please select any one of these options
  • 8. அசுவினி குமாரர்களின் பெயரென்ன?
    Please select any one of these options
  • 9. சிக்ஷை எனப்படும் வேதாங்கத்தின் குறிக்கோள் என்ன?
    Please select any one of these options
  • 10. பழமுதிர்சோலை மலையடிவாரத்தில் உள்ள புகழ் பெற்ற பெருமாள் கோவில் எது?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |