• 1. இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட ஜராசந்தனை இணைத்தவர் யார்?
    Please select any one of these options
  • 2. கணேச அதர்வசீர்ஷம் எந்த வேதத்தின் பகுதி?
    Please select any one of these options
  • 3. மயில் உருவில் பார்வதி தேவி எங்கே தவம் புரிந்தாள்?
    Please select any one of these options
  • 4. ஒரு அசுரனின் மகள் ஸ்வர்கத்தின் ராணி ஆனாள். யார் அவள்?
    Please select any one of these options
  • 5. கணபதியை பூஜிக்க உகந்த பூக்கள் எவை?
    Please select any one of these options
  • 6. ராவணனையும் தோர்க்கடித்த கார்தவீர்ய அர்ஜுனன் எந்த வம்சத்தை சேர்ந்தவர்?
    Please select any one of these options
  • 7. ஹோமங்களில் யாருக்கு கொடுக்கப்படும் ஆஹுதி அமைதியாக (மனத்திர்க்குள் சொல்லிக்கொண்டு) அளிக்கப்படுகிறது?
    Please select any one of these options
  • 8. பாற்கடலை கடையும் பொழுது மந்தார மலைக்கு கீழிருந்து ஆதாரம் கொடுக்க விஷ்ணு எடுத்த அவதாரம் எது?
    Please select any one of these options
  • 9. எந்த கிரகம் செவ்வாய் கிழமையுடன் சம்பந்தப்பட்டது?
    Please select any one of these options
  • 10. தனது சிவ பக்தியால் மரணத்தை வென்றது யார்?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |