• 1. பக்தி ஸூத்திரங்கள் எந்த மகரிஷியின் பங்கில் சேரும்?
    Please select any one of these options
  • 2. மகாபாரதத்தில் குடாகேசர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
    Please select any one of these options
  • 3. எந்த ராமாயணம் அவதி மொழியில் எழுதப்பட்டுள்ளது?
    Please select any one of these options
  • 4. கீழ்க்கண்டவற்றில் எவர் ஒரு வைதீக தெய்வமில்லை?
    Please select any one of these options
  • 5. சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்று யாரை குறிப்பிட்டு கூறப்பட்டது?
    Please select any one of these options
  • 6. ஒரு காதலின் விளைவாக ஏற்பட்ட திருமணம், சாஸ்திரீய ரீதியில் எந்த வகையில் சேரும்?
    Please select any one of these options
  • 7. மாணவர்களான பக்தர்கள் படிப்பில் பெயர் பெற்று வளர வழிபடும் வினாயகர் கோவில் எது?
    Please select any one of these options
  • 8. ராமாயணத்தை தமிழில் எழுதியது யார்?
    Please select any one of these options
  • 9. முருகன் வள்ளியை எங்கே திருமணம் செய்து கொண்டார்?
    Please select any one of these options
  • 10. தேவி சின்னமஸ்தாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோவில் எது?
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |