காண ஆயிரம் கண் வேண்டும்

சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ

பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து

தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர

வள்ளி தெய்வானையுடன் காட்சிதரும்

உன்னழகை காண காண ஆயிரம் கண் வேண்டும்

உனை காண ஆயிரம் கண் வேண்டும்

முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்

முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்

வேலணை காண கந்தனை காண குமரனை

காண ஆயிரம் கண் வேண்டும்

உலகளந்த வல்லவனை வண்ண மயில் வாகனை

கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை ||

காண ஆயிரம் கண் வேண்டும்

சரவணணை காண சிவகுமரனை காண கண்ணாயிரம் வேண்டும்

செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தணிந்த சுந்தரனை

விண்ணகமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளகனை ||

காண ஆயிரம் கண் வேண்டும்

முருகனை காண ஷண்முகனை காண

வேலணை காண சிவபாலனை காண

ஆறுமுகனை காண கந்தனை காண

குகனை காண கடம்பனை காண

குருபரனை காண கார்த்திகேயனை காண

மயில்வாகனை காண பழனி வேலணை காண

உன்னை காண கண் ஆயிரம் வேண்டும் முருகா

Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara test | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...

We use cookies