Pratyangira Homa for protection - 16, December

Pray for Pratyangira Devi's protection from black magic, enemies, evil eye, and negative energies by participating in this Homa.

Click here to participate

சின்ன சின்ன முருகா முருகா

93.9K
14.1K

Comments

Security Code
32929
finger point down
அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

ஒவ்வொரு நாளும் வேததாரா கேட்கும் போது மனம் மிகவும் சாந்தமாக இருப்பதை உணர்கிறேன்.நன்றி -ஷோபா

அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

Read more comments

சின்ன சின்ன முருகா முருகா

சிங்கார முருகா!

சிந்தையிலே வந்து ஆடும் குகனே

சீரலைவாய் முருகா முருகா! 

 

எண்ணமதில் திண்ணமதாய்

எப்போதும் வருவாய் அப்பா!

ஏற்றி உன்னை பாடுகின்றேன்

ஏரகத்து முருகா முருகா! (சின்ன சின்ன)

 

ஆன்டவனே அலங்காரனே

அன்டமெல்லாம் வளமும் வந்தாய்

அடியார்கள் கானும் போது

ஆண்டியாய் காட்சி தந்தாய்!

 

அப்பனுக்கு உபதேசித்த

அருமை குருநாதனுமாய்

சுவாமி மலையில் அமர்ந்தவனே

சுவாமிநாத குருவே அப்பா! (சின்ன சின்ன)

 

பாலும் தேன் அபிஷேகம்

பக்தர்களின் காவடியும்

பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்

பரவசம் ஆகுதப்பா!

 

வள்ளி தேவயானியுடன்

தனிகையிலே குடியமர்ந்தாய்

வளமான வாழ்வை தந்து 

வான்னுனர்வை காடிடுவாய்! (சின்ன சின்ன)

 

முக்திக்கு வழிதேடிய

முதியோரும் இளைஞர்களும்

மலைகள் எல்லாம் ஏறி வந்தோம்

கந்தனே கடம்பதேவா! (சின்ன சின்ன)

Knowledge Bank

முனிவர் வியாஸர் ஏன் வேதவியாஸர் என்று அழைக்கப்படுகிறார்?

ஏனென்றால் அவர் வேதத்தின் முழு தொகுப்பினை நான்காக முறையே ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வ வேதம் என்று நான்கு பாகமாகப் பிரித்தார்.

பராசர முனிவர் எப்படி பிறந்தார்?

பராசரரின் தந்தை சக்தி மற்றும் தாய் அத்ரிஷ்யந்தி. சக்தி வசிஷ்டரின் மகன். வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் இடையே நடந்த சண்டையில், ஒருமுறை விசுவாமித்திரர் கல்மஷபதன் என்ற அரசனின் உடலில் ஓரு அரக்கனை ஏற்றினார். பின்னர் அவன் சக்தி உட்பட வசிஷ்டரின் நூறு மகன்களையும் விழுங்கினார். அப்போது அத்ரிஷ்யந்தி ஏற்கனவே கர்ப்பமாக இருந்தார். அவள் வசிஷ்டரின் ஆசிரமத்தில் பராசரனைப் பெற்றாள்.

Quiz

கஜேந்திரமோக்ஷ கதையில் கந்தர்வன் ஹுஹூவை முதலையாக மாற சாபமிட்டார்?
Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...