விண்இன்று பொய்ப்பின்

அதிகாரம் - 2 குறள் - 3

விண்இன்று பொய்ப்பின் விரிநீர்
வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி

பொருள்:
கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் உரிய காவத்தில் மழை பெய்யாவிட்டால் பசியால் அநைத்து உயிரினங்களும் வருந்தும்.

 

48.7K
2.7K

Comments

ds2ym
பயனுள்ள உரைகளுடன் கூடிய இணையதளம் -அனுஷா

ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

அறிவினை வழங்கும் வெப்ஸைட் -அபிராமி

இதுவரை காணாத அதிசயமான இணையதளம் 😲 -அசோக்

Read more comments

Knowledge Bank

பஸ்மம் (விபூதி) அணிவது ஏன் அவ்வளவு முக்கியம் என சிவபுராணம் கூறுவது என்ன?

பஸ்மம் அணிவது நாம் சிவபெருமானுடன் இணைக்கப்படுகிறோம், துன்பங்களிலுருந்து விடுபட நிவாரணம் பெறுகிறோம் மற்றும் அது நம் ஆன்மீக தொடர்பை மேம்படுத்துகிறது

ஒவ்வொரு இந்துவுக்கும் ஆறு அத்தியாவசிய தினசரி சடங்குகள்(கடமைகள்

1. குளியல் 2. சந்தியா வந்தனம் - சூரியக் கடவுளிடம் பிரார்த்தனை. 3. ஜபம் - மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்கள். 4. வீட்டில் பூஜை/கோவிலுக்குச் செல்வது. 5. பூச்சிகள்/பறவைகளுக்கு சிறிது சமைத்த உணவை வீட்டிற்கு வெளியே வைத்திருப்பது. 6. குறைந்தது ஒருவருக்ககாவது உணவு வழங்குதல்.

Quiz

நஹுஷ மன்னன் சிறிது காலம் இந்திரனானார். அவர் இந்த பதவியை எப்படி அடைந்தார்?
Tamil Topics

Tamil Topics

திருக்குறள்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |