Pratyangira Homa for protection - 16, December

Pray for Pratyangira Devi's protection from black magic, enemies, evil eye, and negative energies by participating in this Homa.

Click here to participate

தத்தாத்ரேயரின் சக்தி வாய்ந்த மந்திரம்

104.4K
15.7K

Comments

Security Code
51887
finger point down
அருமை மந்திரம் -ராஜகோபால்

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

மிக பயனுள்ள மந்திரம் 😊 -கிருஷ்ணன்

வாழ்க வளமுடன் மனிதனின் மன அமைதிக்கான சிறந்த வலைத்தளம் -ராஜ்குமார்

அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

Read more comments

ௐ நமோ ப⁴க³வான் த³த்தாத்ரேய꞉ ஸ்மரணமாத்ரஸந்துஷ்டோ மஹாப⁴யநிவாரணோ மஹாஜ்ஞானப்ரத³꞉ சிதா³னந்தா³த்மா பா³லோன்மத்தபிஶாசவேஷோ மஹாயோக்³யவதூ⁴தோ(அ)னஸூயானந்த³வர்த⁴னோ(அ)த்ரிபுத்ர꞉ ௐ ப³ந்த⁴விமோசனோ ஹ்ரீம் ஸர்வவிபூ⁴தித³꞉ க்ரோம் அஸாத்⁴யாகர்ஷண ஐம் வாக்ப்ரத³꞉ க்லீம் ஜக³த்ரயவஶீகரண ஸௌ꞉ ஸர்வமன꞉க்ஷோப⁴ண ஶ்ரீம் மஹாஸம்பத்ப்ரதோ³ க்³லௌம் பூ⁴மண்ட³லாதி⁴பத்யப்ரத³꞉ த்³ராம் சிரஞ்ஜீவி
வஷட் வஶீகுரு வௌஷட் ஆகர்ஷய ஹும் வித்³வேஷய ப²ட் உச்சாடய ட²꞉ ட²꞉ ஸ்தம்ப⁴ய கே²ம் கே²ம் மாரய நம꞉ ஸம்பன்னய ஸ்வாஹா போஷய பரமந்த்ரபரயந்த்ரபரதந்த்ராணி சி²ந்தி⁴ க்³ரஹான் நிவாரய வ்யாதீ⁴ன் விநாஶய து³꞉க²ம் ஹர தா³ரித்³ர்யம் வித்³ராவய தே³ஹம் போஷய சித்தம் தோஷய ஸர்வமந்த்ரஸ்வரூப꞉ ஸர்வதந்த்ரஸ்வரூப꞉ ஸர்வபல்லவஸ்வரூப꞉ ௐ நமோ மஹாஸித்³த⁴꞉ ஸ்வாஹா

Knowledge Bank

சூரிய பகவான் பிறந்த இடம்

அதிதி தவங்களை கடைப்பிடித்து சூரியனைப் பெற்ற இடம் தற்போது அபிமன்யுபூர் என்று அழைக்கப்படுகிறது. இது குருக்ஷேத்ரா நகரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.

கடோபநிஷத்தில், யமன் ப்ரேயா மற்றும் ஷ்ரேயாவின் வித்தியாசத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்?

கடோபநிஷத்தில், யமன் ப்ரேயா (பிரியமானது, இனிமையானது) மற்றும் ஷ்ரேயா (நல்லது, பயனுள்ளது) இவ்விரண்டின் வித்தியாசத்தை விளக்குகிறார். ஷ்ரேயாவை தேர்வு செய்வது நன்மை மற்றும் உயர் இலக்கினை அடைய வழிவகுக்கும். இதற்குப் பதிலாக, ப்ரேயாவைத் தேர்வு செய்வது என்பது தற்காலிகமான இன்பங்களில் ஈடுபடுவது. இது இலக்கினை மறப்பதற்கும் காரணமாகிவிடும். ஞானமிக்கவர்கள் ப்ரேயாவிற்குப் பதிலாக ஷ்ரேயாவை தேர்வுசெய்வர். ஷ்ரேயாவைத் தேர்வு செய்வது, பெறுவதற்கு கடினமான நித்திய ஞானம் மற்றும் அறிவை அடைவதற்கான நாட்டம் எனக் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், ப்ரேயாவைத் தேடுவது என்பது எளிமையானது‌‌, தற்காலிகமானது. அறியாமை மற்றும் மாயையில் இருக்க காரணமாகிறது. யமன் தற்காலிகமான இன்பங்களில் திருப்தி அடைவதை விட நிலையான நன்மையை தேடுவதற்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்

Quiz

பிருஹத்சம்ஹிதாவை எழுதியது யார்?
Mantras

Mantras

மந்திரங்கள்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...