இருமை வகைதெரிந் தீண்டறம்

அதிகாரம் - 3 குறள் - 3

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

பொருள்:
நன்மையையும் தீமையையும் அறிந்துகொண்டு நன்மையை மற்றும் செய்பவர்களின் பெருமையே உலகில் உயர்ந்தது.

 

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...

We use cookies