• 1. சூரியனின் மகன், இநதிரனுடைய மகனின் மரணத்திற்கு காரணமாக இருந்தான். அவர்கள் யார்?
    Please select any one of these options
  • 2. ஸரஸ்வதியை பூஜிக்க உகந்த பூக்கள் எவை?
    Please select any one of these options
  • 3. ஒரு குழந்தை பேருக்காக, நந்தினிக்கு பணிவிடை செய்த அரசன் யார்?
    Please select any one of these options
  • 4. உபநிஷத்துகளுக்கு வியாக்கியானம் எழுதியது .......
    Please select any one of these options
  • 5. உண்ணாமுலையாள் எந்த கோவில் அம்பிகையின் பெயர்?
    Please select any one of these options
  • 6. அஷ்டாத்யயி எந்த விஷயத்துடன் தொடர்புள்ளது?
    Please select any one of these options
  • 7. எந்த கடவுளின் பூஜையில் துளசியை உபயோகிக்க கூடாது ?
    Please select any one of these options
  • 8. ஹிந்து தத்துவத்தின் எந்த தர்சனம் உடல்களின் ப்ரபஞ்சத்தில் எல்லா பொருட்களும் அணுவாக சுருங்கக்கூடியவை என்கிறது?
    Please select any one of these options
  • 9. நவ திருப்பதிகளில் அங்காரகனுடன் தொடர்புள்ளது எது?
    Please select any one of these options
  • 10. எந்த திருத்தலத்தின் தல வ்ருக்ஷமான மாமரத்தில் நான்கு வகையான மாம்பழங்கள் காய்க்கின்றன? அவை நான்கு வேதங்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது
    Please select any one of these options
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |